News - கோமாதா சிறப்பு வழிப்பாடு
மேற்கு மாம்பலதிலுள்ள சங்கர மடத்தின் ஒரு பிரிவு ஆனா கோ சம்ரக்ஷ்ண சாலாவில் ஓவ்வொரு பிரதி வெள்ளிகிழமை மாலை அன்றும் அங்கு அமைந்திருக்கும் பசுக்களின் காப்பிடத்தில் கோமாதா பூஜை வெகு சிறப்பாக கொண்டாப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கோமாதாவின் திருவருளைப் பெருமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். Event Time: 4.30 p.m to 7.30 p.mDate: 30.07.2010 to
Timings: to
